சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அடுத்து என்ன படம் நடிப்பார் என்று ஆவலுடன் பலர் காத்திருக்கின்றனர். ஆனால், இவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முக்கியமான காரணம் கே.பாலசந்தர் அவர்கள் தான். அவர் தான் சிவாஜி ராவ் என்பவரை ரஜினியாக மாற்றி, சூப்பர் ஸ்டார் என்ற உயரத்திற்கு கொண்டு வந்தவர்.
ஹோலி பண்டிகையான இன்று தான் பல வருடங்களுக்கு முன் கே.பி, இவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்துள்ளார். ஆனால், இன்று கே.பி அவர்கள் நம்முடன் இல்லை என்பது அனைவருக்கும் வருத்தம் தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி