Day: March 6, 2015

என் வழி தனி வழி (2015) திரை விமர்சனம்…என் வழி தனி வழி (2015) திரை விமர்சனம்…

மத்திய குற்றப்பிரிவில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் ஆர்.கே., இவருடைய குழுவில் தலைவாசல் விஜய், இளவரசு, மீனாட்சி தீட்சித் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் பணியை செய்து வருகின்றனர். அதில், நிறைய ரவுடிகளை என்கவுண்டரும் செய்கிறார்கள்.

‘தல’ அஜித்தால் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை!…‘தல’ அஜித்தால் சிக்கலில் மாட்டிய பிரபல நடிகை!…

சென்னை:-ஜில்லா, வீரம் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வித்யூலேகா ராமன். இவர் சமீபத்தில் அஜித் தன்னிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டார். அவரிடம் இருந்து மற்ற நடிகர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என டுவிட் செய்திருந்தார். இதை

இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…

புது டெல்லி:-சர்வதேச அளவில் இணையத்தில் ‘செல்வாக்கு மிகுந்தவர்கள்’ பட்டியலை, டைம் பத்திரிக்கை சமூக வலைதளத்தை (பேஸ்புக், டுவிட்டர்) கொண்டு தயாரித்துள்ளது. உலக அளவில் பிரபலங்களின் சமூக வலைதளங்களை எத்தனைபேர் பின் தொடர்கின்றனர், வலைப்பக்கத்துக்கான டிராபிக் என்னவாக இருக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு

வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை போட்டிகளின் 28வது ஆட்டத்தில் இந்தியாவும்-வெஸ்ட் இண்டீசும் இன்று மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், கெய்லும் களமிறங்கினர். இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அவேஞ்சர்ஸ் 2 (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…அவேஞ்சர்ஸ் 2 (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ

செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…செவ்வாய் கிரகத்தில் கடல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்!…

நாசா:-ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயில் நீர் இருக்கிறதா, இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில், அங்கு கடல் உள்ளதாக நாசா

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!…தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!…

சென்னை:-‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’, ‘பரதேசி’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் பணிகளை செய்தவர் எடிட்டர் கிஷோர். சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு இருந்தால் அவருக்கு அறுவை

எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான கடன் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் நரேன்.இந்நிலையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த்

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 1239ஆக உயர்ந்தது. குஜராத்,

தெலுங்கில் முத்திரை பதிக்குமா நடிகர் விஜய் நடித்த படம்?…தெலுங்கில் முத்திரை பதிக்குமா நடிகர் விஜய் நடித்த படம்?…

சென்னை:-நடிகர் விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஜில்லா. மதுரையை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதன் ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் ரவி