செய்திகள்,திரையுலகம் பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…

பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…

பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. காக்கிசட்டை தமிழ் நாட்டில் மட்டும் ரூ 13.35 கோடி வசூல் செய்துள்ளது.

கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்களில் ரூ 1.75 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இப்படம் மொத்தம் 3 நாட்களில் ரூ 22 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி