Day: February 28, 2015

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஹீரோயின் தேடல் இன்னும் நடந்து கொண்டு இருக்க, தற்போது ஒரு ருசிகர தகவல் வெளிவந்துள்ளது. இதில் நடிகர் வடிவேலு

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!…நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் அளித்து, 70 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அவர், நிலம்

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ரசிகர்கள் கூறிய சர்ச்சை கருத்து!…நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ரசிகர்கள் கூறிய சர்ச்சை கருத்து!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் 1 படம் ஹிட் கொடுத்தாலே அவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால், தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் காக்கிசட்டை

சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…சத்தமாக பேசினால் மூளை இயங்காது!…

அமெரிக்கா:-மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்!…சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு சென்னையில் கடந்த 8ம் தேதி கூடியது. சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

‘தல 56’ படத்தின் டைட்டில்!…‘தல 56’ படத்தின் டைட்டில்!…

சென்னை:-நடிகர் அஜித்-இயக்குனர் சிவா கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்கள் தயாரிக்கவுள்ளார். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம், என்னை அறிந்தால்