நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு!…
சென்னை:-நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஹீரோயின் தேடல் இன்னும் நடந்து கொண்டு இருக்க, தற்போது ஒரு ருசிகர தகவல் வெளிவந்துள்ளது. இதில் நடிகர் வடிவேலு