செய்திகள்,திரையுலகம் ரிலிஸுக்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த ‘புலி’ படம்!…

ரிலிஸுக்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த ‘புலி’ படம்!…

ரிலிஸுக்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த ‘புலி’ படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் புலி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. தற்போது வந்த தகவலின் படி கர்நாடகாவில் விஜய் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி