ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறபோதே, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திலேயே நீங்கள் விரும்புகிற உணவினை தேர்ந்தெடுத்து பதிவு செய்து விடலாம். இதற்கு கிடைக்கிற வரவேற்பைப் பொறுத்து, இந்த வசதி இன்னும் கூடுதலான ரெயில்களில் விஸ்தரிக்கப்படும் என்ற அறிவிப்பை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, நேற்று ரெயில்வே பட்ஜெட்டில் வெளியிட்டார்.
அந்தந்த பகுதிகளில் தரமான உணவினை வழங்கக்கூடிய பல்வேறு சிறந்த நிறுவனங்களை இதில் ஒன்றிணைக்கவும் ரெயில்வே முடிவு செய்துள்ளது. எனவே பயணிகள் விரும்புகிற உணவினை, பிடித்தமான ஓட்டல் தயாரிப்பில் முன்கூட்டியே ஆன்லைனில் ஆர்டர் செய்து, பயணத்தின்போது சுடச்சுட பெற்று சாப்பிட முடியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே