செய்திகள்,திரையுலகம் விராட் கோலிக்கு நூல் விடும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் அனுஷ்கா!…

விராட் கோலிக்கு நூல் விடும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் அனுஷ்கா!…

விராட் கோலிக்கு நூல் விடும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் அனுஷ்கா!… post thumbnail image
மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு நாடு முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் பாலிவுட் நடிகைகளுக்கு இவர் மீது எப்போதும் ஒரு பார்வை இருக்கும். ஏனெனில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான் இவருடைய காதலி, இவர்கள் வெளிப்படையாகவே தங்கள் காதலை அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகை சோனம் கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விராட் கோஹ்லி மிகவும் ஹாட்டானவர் என கூறியுள்ளார். நாங்கள் தான் காதலிக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும், அப்படியிருக்க இவர் ஏன் இப்படி சொல்ல வேண்டும் என அனுஷ்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி