செய்திகள்,திரையுலகம் மறுத்த நடிகர் தனுஷ், கோபத்தில் நடிகர் சிம்பு!…

மறுத்த நடிகர் தனுஷ், கோபத்தில் நடிகர் சிம்பு!…

மறுத்த நடிகர் தனுஷ், கோபத்தில் நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர்கள் சிம்பு, தனுஷ் சில வருடங்களுக்கு முன் படங்களில் வசனங்களால் ஒருவரை ஒருவர் தாக்கினர். தற்போது அதையெல்லாம் மறந்து நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இந்நிலையில் சிம்பு தான் நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலை தனுஷை பாட அழைத்துள்ளாராம்.

ஆனால், அவர், இல்ல சிம்பு என்னால் முடியாது என்று கூறிவிட்டாராம். இது சிம்புவிற்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி