செய்திகள்,திரையுலகம் இனி நடிகர் அஜித்துடன் செல்ல மாட்டேன் – அருண் விஜய்!…

இனி நடிகர் அஜித்துடன் செல்ல மாட்டேன் – அருண் விஜய்!…

இனி நடிகர் அஜித்துடன் செல்ல மாட்டேன் – அருண் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

இந்நிலையில் அருண் விஜய் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலகலப்பான கமெண்டை டுவிட் செய்துள்ளார்.
இதில், எப்போதும் அஜீத் கார் ஓட்டும் போது அவர் பின்னால் உட்காரக் கூடாது என்று பாடம் கற்றுக் கொண்டேன். அஜீத் மிகச்சிறப்பாக 360 டிகிரி டிரிஃப்டிங் செய்தார் என டுவிட் செய்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி