சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட ரெடியாகி வருகின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் தற்போது அஜித் படத்திற்கு ஓவர்சிஸிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் என்ன அறிந்தால் படம் இலங்கையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் முதல் காட்சி இலங்கையில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. இதை தொடர்ந்து மலேசியாவிலும் இரவு காட்சிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி