சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இப்படத்தில் 4வது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை திரிஷா. மேலும், இப்படம் ரிலிஸ் ஆன சில வாரங்களிலேயே த்ரிஷாவின் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் விட இப்படம் தான் திரிஷா தமிழில் நடிக்கும் 25வது படமாம். இதனால், இப்படத்தை அஜித்தை விட, திரிஷா தான் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி