செய்திகள்,திரையுலகம் நடிகர் ஜெய் படத்திற்கு அனிருத் பாடிய கலக்கல் பாட்டு!…

நடிகர் ஜெய் படத்திற்கு அனிருத் பாடிய கலக்கல் பாட்டு!…

நடிகர் ஜெய் படத்திற்கு அனிருத் பாடிய கலக்கல் பாட்டு!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவரின் நண்பர்களான விவேக் சிவா – மெர்வின் ஆகியோர் சென்ற வருடம் வடகறி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்கள்.

தற்போது இவர்கள் ஜெய் நடித்து வரும் புகழ் என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் ’நாங்கதான்டா பொடியன்தாண்டா ஆட்டம் தண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா ‘ என்ற கலக்கல் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடல் கண்டிப்பாக இளைஞர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி