சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் அதிகாலை 3 மணிக்கே தொடங்க இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அனைத்து தியேட்டர்களிலும் இந்த ஸ்பெஷல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல் காலை 5 மற்றும் 6 மணிக்கே காட்சிகள் தொடங்குமாம், இது அஜித் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி