செய்திகள்,திரையுலகம் இந்த வருடம் நடிகர் அஜித் தான் கிங்!…

இந்த வருடம் நடிகர் அஜித் தான் கிங்!…

இந்த வருடம் நடிகர் அஜித் தான் கிங்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்று, ராசி, பலன் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது.

இதில் தொகுப்பாளர் இந்த வருடம் எந்த நடிகர்கள் படம் நன்றாக ஓடும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோசியர் அஜித் தான் இந்த வருடம் நம்பர் 1, அவரது படங்கள் வசூலில் பட்டையை கிளப்பும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனுஷும் இந்த வருடத்தில் பெரிய உயரத்தை அடைவார் என்று கூறியுள்ளார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி