சென்னை:-சங்கமம், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை விந்தியா. இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர அரசியலில் ஈடுப்பட்டார். சில தினங்களுக்கு முன் விந்தியா வாரநாசிக்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து திரும்பிய போது திடிரென்று அவருக்கு உடல் உபாதைகள் தென்பட்டுள்ளது.
உடனே அவர் மயங்கி விழ, அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி