சென்னை:-ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘லிங்கா’. தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தை முதன்முறையாக மீண்டும் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் வெளியிடவுள்ளனர்.
இம்முறை, மிகவும் துல்லியமான பிரதியுடன் இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஹீரோ டாக்கீஸ்.காம் வெளியிடவுள்ளது. முதன்முறையாக இணையதளத்தில் ஹீரோ டாக்கீஸ்.காம் நிறுவனம்தான் லிங்கா திரைப்படத்தை திரையிடவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி