சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா, ஸ்ருதி என இரண்டு கதாநாயகிகள். இதில் ஸ்ருதி நடிகை மட்டுமின்றி நல்ல பாடகி.
அதேபோல் விஜய்யும் பெரும்பாலும் சமீபத்தில் அவரது படங்களில் ஒரு பாடலாவது பாடி விடுவார். இதனால், புலி படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு பாடலை பாடிவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. விஜய் கேட்டதற்காகவே ஸ்ருதி பாட சம்மதித்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி