சென்னை:-நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பவர். இவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். அந்த விதத்தில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அர்ச்சனா தற்போது மிகவும் உடல் நலம் முடியாமல் இருக்கிறார்.
அர்ச்சனா நடிகர் விஜய்யை நேரில பார்க்க வேண்டும் என்று தன் ஆசையை கூற, இது விஜய் ரசிகர் மன்றம் வாயிலாக அவரை சென்று அடைந்தது. இதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்து 30.12.2014 அன்று நேரில் சென்று பார்த்து, அவர் உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறி வந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி