என்னை அறிந்தால் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான இந்த ட்ரைலர் தற்போது வரை 15 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.மேலும் ஒரே நாளில் 47,000 லைக்ஸுகளை எட்டியுள்ளது. கத்தி ட்ரைலர் 40,000க்குள் தான் வந்துள்ளது.
இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் ஐ படம் 47,500க்கு மேல் லைக்ஸுகளை தொட்டுள்ளது.இனி வரும் நாட்களில் இந்த ரெக்கார்டையும் என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் முறியடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி