Month: December 2014

ஜேம்ஸ்பாண்ட் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!…ஜேம்ஸ்பாண்ட் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!…

ஹாலிவுட்:-ஹாலிவுட் மட்டுமல்லாது,ஒட்டுமொத்த ஆங்கிலப்பட ரசிகர்களை உற்சாகமளிக்கும் விதமாக, ஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஷாம் மென்டெஸ் இயக்க உள்ளார். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில், டேனியல் கிரெய்க் நடிக்க உள்ளார். ஜேமஸ்பாணட் வேடத்தில், டேனியல்

மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!…மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!…

அலிகார்:-உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலிஸ் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் பேட்டிங்கில் சோபிக்காத அவரை, அந்த அணி வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக வைக்க முடிவு செய்துள்ளது. ஆகவே, காலிஸ் இனிமேல் ஐ.பி.எல். போட்டியில்

‘லிங்கா’ திரைப்படம் வருவதில் சிக்கல்!…‘லிங்கா’ திரைப்படம் வருவதில் சிக்கல்!…

சென்னை:-டிசம்பர் 12ம் தேதி நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியை திரையில் காண ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் படத்தின் மீது போட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மீண்டும் லிங்காவிற்கு வேறு பிரச்சனை ஒன்று வந்துள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கருடா’!…நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கருடா’!…

சென்னை:-திரையுலகில் நுழைந்து 22 வருடங்களைக் கடந்திருக்கும் நடிகர் விஜய், இதுவரை 57 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் மனோஜ் தேவதாஸ் சிறுவயது முதலே குத்துச்சண்டையின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். எப்படியாவது குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து நாயகன் அனாதையாகிவிட, அவனை அந்த பகுதியில் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கும்

தொடரும் ‘கத்தி’ படத்தின் வெற்றி!…தொடரும் ‘கத்தி’ படத்தின் வெற்றி!…

சென்னை:-கடந்த தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. இப்படம் வெளிவந்த 12 நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்தது. சமீபத்தில் தான் இப்படத்திற்கு பாசிட்டிவாக லைகா பெயரை இனி பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது

உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்: டைம்ஸ் பத்திரிகை தகவல்!…உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்: டைம்ஸ் பத்திரிகை தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது.2014ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன்

ர (2014) திரை விமர்சனம்…ர (2014) திரை விமர்சனம்…

அஷ்ரஃப்யும் அதிதி செங்கப்பாவும் உயிருக்கு உயிரான காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான அதே நாள் இரவில் அதிதி செங்கப்பா மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது. தன் மனைவியின் நினைவுகளுடன்

‘லிங்கா’வால் தொட முடியாத தூரத்தில் ‘ஐ’ திரைப்படம்!…‘லிங்கா’வால் தொட முடியாத தூரத்தில் ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து விட்டது. அதேபோல் லிங்கா படமும் ரஜினி பிறந்தநாளுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐ படத்தின் டீசர் யு-டியூபில் 88 லட்சம் ஹிட்ஸை தொட்டுள்ளது. லிங்கா ட்ரைலர் 30