சென்னை:-வட்டாரம், சொன்னா புரியாது, தென்மேற்கு பருவக்காற்று, பேராண்மை, போராளி ஆகிய பல படங்களில் நடித்த பிரபல நடிகை வசுந்தரா தனது காதலருடன் நெருக்கமாக இருந்த வீடியோ, டாப்லெஸ் புகைப்படங்கள் ஆகியவை அனைத்தும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கே தெரியாமல் யாரோ மர்ம நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் தெரிந்ததும் அவர் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்துவிட்டார். ஆனால் அதற்குள் அதை டவுன்லோடு செய்தவர்கள் இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் வாட்ஸ் அப்பில் பரப்பிக்கொண்டு வருகின்றனர்.
தற்போது வசுந்தராவின் நிர்வாண வீடியோக்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இதுகுறித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகையின் தரப்பில் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி