சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என சில நாட்களுக்கு முன் கூறினர். ஆனால், ஐ படம் வருவதால் தள்ளிப்போகும் என கூறப்பட்ட நிலையில், படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் நேற்றும் ட்ரைலர் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் படக்குழுவினர்களை ரசிகர்கள் திட்ட, உடனே அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இதில் படம் சொன்ன தேதியில் கண்டிப்பாக பொங்கல் அன்று வரும், ட்ரைலர் மற்றும் பாடல்கள் நியூ இயர் விருந்தாக ஜனவரி 1ம் தேதி வரும் என கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி