செய்திகள்,திரையுலகம் கௌதம் மேனனை எரிச்சலூட்டிய நடிகர் அஜித்!…

கௌதம் மேனனை எரிச்சலூட்டிய நடிகர் அஜித்!…

கௌதம் மேனனை எரிச்சலூட்டிய நடிகர் அஜித்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் எப்போதும் இயக்குனர் ஸ்பெஷல் நடிகர். ஆனால், சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று அனைத்து தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து டப்பிங் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு காட்சி தற்போது எடுக்கப்பட வேண்டும் என்று கௌதம் கூறியுள்ளார்.

ஆனால், அஜித் இதற்கு தலை சாய்க்காமல் நான் கொடுத்த நேரத்தை அவர் வீணடித்து விட்டார் என்று ஷுட்டிங் வரவில்லையாம். இதனால் கௌதம் மேனன் மிகவும் கோபத்தில் மட்டுமில்லாமல் மனஉளைச்சலிலும் இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி