செய்திகள்,திரையுலகம் காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!…

காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!…

காதலர்களுக்கு பரிசு தரும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் என்றாலே லோக்கல் பையன் என்ற இமேஜ் உருவாகியுள்ளது. அந்த வகையில் இவர் நடித்த 3 திரைப்படம் காதல் காவியமாக அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பிப்ரவரி மாதம் தான் ரிலிஸ் ஆனது.

அதே போல் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 13 தேதி அனேகன் படம் ரிலிஸ் என்று கூறப்படுகிறது. 14ம் தேதி காதலர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி