சென்னை:-தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்திற்கு வந்துவிட்டார் நடிகை சமந்தா. ஆனால், தமிழில் இதுவரை இவர் கொடுத்த ஒரே ஹிட் படம் கத்தி மட்டும் தான். ஆனால், அதுவும் இவருக்கு பெரிய பெயர் வாங்கி தரவில்லை, படத்திலும் வெறும் பாட்டிற்கு மட்டும் தான் வந்து போவார்.
கத்தி படத்திற்கு பிறகு நமது கிராஃப் எங்கேயோ போய்விடும் என்று கனவு கண்டு வந்தார்.
படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக இருந்தாலும் இவருக்கு என்னமோ நெகட்டிவ் ரிசல்ட் தான் கிடைத்தது. இதனால், தற்போது விக்ரம் படத்தை தவிர சமந்தா கையில் ஒரு படமும் இல்லை என்பது தான் வருத்தம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி