செய்திகள்,திரையுலகம் நைட் ஷோவில் கலக்க வருகிறார் நடிகை நயன்தாரா!…

நைட் ஷோவில் கலக்க வருகிறார் நடிகை நயன்தாரா!…

நைட் ஷோவில் கலக்க வருகிறார் நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து வரும் மாஸ் படம் ஒரு ஹாரர் படம். இந்த படத்திற்கு முன்பே நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வரும் படம் ஹைட் ஷோ. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் பிரவு, பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் இப்படத்தில் ஐந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் நயன்தாரா.

அஸ்மின் சரவணன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாம். மேலும் அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி