சென்னை:-நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர். இவர் தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அஜித்துடன் போட்டி போடும் வில்லனாக நடிக்கிறார்.இவர் இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில்,
நான் பலமுறை பார்த்தவர் தான், அவருடன் நிறைய பழகிவுள்ளேன், ஆனால், எப்போதும் அவரிடம் ஒரு நல்ல பழக்கத்தை கற்று கொள்கிறேன் என்று கூறி யார் என்று கேட்டிருந்தார். இதை சொல்லி தான் தெரிய வேண்டுமா?… ரசிகர்கள் அனைவரும் அஜித் என்று சொல்ல அவரும் ஆம் என்றார். இவர் பேசிய விதம் ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி