மும்பை:-ஷாரூக் கான் நடித்த ‘ஹாப்பி நியூ இயர்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Direct to fans என்பதன் அடிப்படையில், ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் என்று நிறுவனத்துடன் கைகோர்த்து, ஹாப்பி நியூ இயர் என்ற இணையதளத்தில், இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சீனா மற்றும் அண்டைநாடுகளில் உள்ள ரசிகர்கள் இப்படத்தை கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.ரசிகர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் பார்ப்பதற்கு வசதியாக, இணையதளத்தில் படம் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி