சென்னை:-நடிகர் விஜய் சமீப காலமாக தன் அரசியல் எண்ட்ரிக்காக தீவிரமாக கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில் கடைசியாக வந்த ‘கத்தி’ திரைப்படம் கூட விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசியது.
தற்போது இவர் நடித்து வரும் சிம்புதேவன் படத்தில் குள்ள மனிதராக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு மற்றொரு கதாபாத்திரமும் உள்ளதாம். இதில் இவர் மக்கள் நலனுக்காக போராடும் போராளியாக நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி