சென்னை:-நடிகர்கள் விஜய், அஜித் இவர்கள் படங்கள் தனித்தனியாக வந்தாலே திருவிழா தான். அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் அன்று ஜில்லா, வீரம் என இரண்டு படங்களும் வெளிவந்தது. இதில் ஜில்லா தான் என காலையிலிருந்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது தல ரசிகர்களும் இந்த போட்டியில் குதித்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று #VEERAMTheRealWinnerInEveryJilla என்ற நேரடி தாக்குதல் டாக் ஒன்றை கிரியேட் செய்து ட்ரண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி