சென்னை:-‘லிங்கா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், அதெல்லாம் நமக்கு எதற்கு சூப்பர் ஸ்டாரை பார்த்தால் போதும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.
பாலிவுட் படங்களுக்கு நிகராக லிங்கா வெளிவந்த மூன்றே நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ரூ 55 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ 25 கோடியும் வசூல் செய்துள்ளது.
மேலும் ஓவர்சிஸில் ரூ 20 கோடியும் ஆக மொத்தம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து மீண்டும் நான் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிருபித்து உள்ளார் சூப்பர் ஸ்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி