செய்திகள்,திரையுலகம் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை கூறப்போகிறாரா நடிகர் விஜய்!…

தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை கூறப்போகிறாரா நடிகர் விஜய்!…

தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை கூறப்போகிறாரா நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறதோ?… இல்லையோ?… அவர் மீது அரசியல் பார்வை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சமீப காலமாக அவர் படங்களுக்கு வரும் எதிர்ப்புகளே இதற்கு ஒரு சான்று.

தற்போது ‘கத்தி’ படத்தின் 50 நாள் வெற்றியை கொண்டாட விஜய் திருநெல்வேலி சென்றுள்ளார். அங்கு அவர் தன் மனதில் உள்ள அரசியல் ஆசை குறித்து மனம் திறப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், டுவிட்டரில் விஜய் கட்சியின் பெயரை இன்று சொல்வார் என வைரலாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா?… என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி