சென்னை:-நேற்று திருநெல்வேலியில் நடந்த ‘கத்தி’ திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் மனதில் பட்டதை ரசிகர்கள் முன் கூறினார்.இதில், வெற்றிக்கும் தோல்விக்கும் சின்ன வித்தியாசம் தான், கடமைய பண்ணா , வெற்றி கடமைக்கு பண்ணா , தோல்வி .
உங்களுக்கு யாராவது முதலாலி இருப்பாங்க, பணம் கொடுத்து என் படம் பாக்குற எல்லோருமே எனக்கு முதலாலி தான், என் படத்த மட்டும் பாத்து குடும்பத்த காப்பாத்தாத ரசிகன் எனக்கு வேண்டாம் என்று கூற ரசிகர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி