சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது. இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங்.
இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ், என்னை அறிந்தால் படம் 11 நாட்களில் ரூ 100 கோடியை தொட வேண்டும், அதற்கு கௌதம் மேனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், கடைசியில் அது முருகதாஸின் ஐடி இல்லை என்பது தெரியவந்தது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி