சென்னை:-தமிழ் சினிமாவின் கிரிஸ்டின் பேல் என்றால் அது நடிகர் விக்ரம் தான். படத்திற்கு படம் தன் உடல் எடையை கூட்டி, குறைத்து ரிஸ்க் எடுத்து நடிப்பார்.இவர் ‘ஐ’ படத்திற்காக சுமார் 40 கிலோ வரை உடல் எடையை குறைத்தார்.
ஆனால், தற்போது மீண்டும் தன் 6 பேக் உடலுடன் விஜய் மில்டன் படத்திற்காக மாறியுள்ளார்.
இப்படத்தில் அதிபயங்கர சண்டைக்காட்சிகள் இருப்பதால் அதற்கு தன் உடலையும், மனதையும் தயார் படுத்தி வருகிறாராம். இது குறித்து விக்ரமின் ட்ரைனர் ‘அவர் ஒரு இரும்பு மனிதர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி