சென்னை:-நடிகர் சிம்பு எப்போதும் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு ஆசைப்படுபவர். ஆனால், சில காலங்களாக எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் என்று கூறிவந்தார். இந்நிலையில் ‘வாலு’ படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் படம் குறித்து பல சுவையான தகவல்களை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், படத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் போதும் சிம்பு அடிக்க மாட்டார், எதிர்ப்பார்க்காமல் இருக்கும் போது அடி தூள் கிளப்புவார், சிம்பிளா சொல்லனும்ன்ன அவர் தான் அடுத்த ரஜினி என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி