மும்பை:-பாலிவுட் சினிமாவில் ஹாட்+கியூட் கேர்ள் நடிகை அலியா பட் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வரிசை தான். இதற்கெல்லாம் மேலாக இவர் நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு லிப் கிஸ் வைத்து மற்ற ஹீரோயின்களின் காதில் புகை வரவைப்பார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் இதுவரை எந்த ஆணுடனும் இரவில் தனியாக தங்கியதே இல்லை என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியது பாலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி