Day: December 9, 2014

50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் தந்தை போட்ட தடையால் தவிக்கும் நடிகர் விஜய்!…50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் தந்தை போட்ட தடையால் தவிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதால், அவர்களின் விருப்பப்படி, புத்தாண்டில் புதுக்கட்சி துவக்கி, தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்ட, நடிகர் விஜய், 50 வயதில் அரசியலுக்கு வந்தால் போதும் என்ற, தன் தந்தையான, இயக்குனர் சந்திரசேகரின் தடையால், தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர்

எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!…எட்ட முடியாத உயரத்தில் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் தான் ‘கிங் ஆப் ஓபனிங்’ என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். ஆனால், இந்த முறை சமூக வலைத்தளங்களிலேயே ஆரம்பித்து விட்டார். என்னை அறிந்தால் டீசர் இது வரை 32 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும் 72,000 அதிகமான லைக்ஸ்களை குறுகிய

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…

அடிலெய்டு:-இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக

இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…இந்திய அளவில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் இப்படத்திற்கு இந்திய அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ பட பாடல்களை ஐ-டியூன் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு அனிருத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், ஈராஸ்

இறந்த காலம், எதிர் காலம் ‘விஜய் 58’ படம் குறித்து ருசிகர தகவல்!…இறந்த காலம், எதிர் காலம் ‘விஜய் 58’ படம் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமாக சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி நடிக்கின்றனர். இதில் இரண்டு காலங்களில் கதை பயணிப்பது போல் திரைக்கதை

1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…1800 விமானங்களை ரத்து செய்தது ஸ்பைஸ் ஜெட்!…

சென்னை:-அண்மையில், அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக நடப்பு டிசம்பர் மாதத்தில் 1800-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. ஒரு மாதத்திற்கு

பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை!…பணத்துக்காக திருமணம் செய்து 6 பேரைக் கொலை செய்த விதவை!…

முகோ:-சென்ற வருடம் டிசம்பரில் ஜப்பான் நாட்டின் முகோ நகரத்தில் ஓய்வு பெற்ற 75 வயதான இசோ ககேஹீ என்பவரை அவரது வீட்டில் சடலமாக அந்நாட்டு காவல்துறையினர் கண்டெடுத்தனர். முதலில் திடீர் இருதயக் கோளாறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறை,

உதயநிதியுடன் ஜோடிபோடும் நடிகை ‘ஐ’ பட ஹீரோயின்!…உதயநிதியுடன் ஜோடிபோடும் நடிகை ‘ஐ’ பட ஹீரோயின்!…

சென்னை:-‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெகதீஷ் இயக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்தைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’, ‘கெத்து’ என இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறார் அவர். இதில்

எந்த ஆணுடனும் அதை செய்ததே இல்லை – நடிகை அலியா பட் கருத்தால் பரபரப்பு!…எந்த ஆணுடனும் அதை செய்ததே இல்லை – நடிகை அலியா பட் கருத்தால் பரபரப்பு!…

மும்பை:-பாலிவுட் சினிமாவில் ஹாட்+கியூட் கேர்ள் நடிகை அலியா பட் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வரிசை தான். இதற்கெல்லாம் மேலாக இவர் நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு லிப் கிஸ் வைத்து மற்ற ஹீரோயின்களின் காதில் புகை

நடிகர் விஜய்க்கு சவால் விட்ட பிரபல நடிகை!…நடிகர் விஜய்க்கு சவால் விட்ட பிரபல நடிகை!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தொகுப்பாளர் நீங்கள் தமிழ் சினிமாவில் யாருக்கு என்ன சவால் விடுவீர்கள்