சென்னை:-கடந்த தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. இப்படம் வெளிவந்த 12 நாட்களில் ரூ 100கோடி வசூல் செய்தது. சமீபத்தில் தான் இப்படத்திற்கு பாசிட்டிவாக லைகா பெயரை இனி பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு வந்தது.
இந்நிலையில் இப்படம் தற்போது வரை பல இடங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இதுவரை வசூல் சுமார் ரூ 125 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி