செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காவியத்தலைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
8.காடு:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த காடு திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ.2,00,664 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்தை பெற்றுள்ளது.
7.திருடன் போலீஸ்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த திருடன் போலீஸ் திரைப்படம் சென்னையில் மொத்தம் 116 ஷோவ்கள் ஓடி ரூ.10,14,550 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.வன்மம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வன்மம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 260 ஷோவ்கள் ஓடி ரூ.32,46,710 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.கத்தி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த கத்தி திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ.3,93,050 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.மொசக்குட்டி:-
கடந்த வாரம் வெளியான மொசக்குட்டி திரைப்படம் சென்னையில் மொத்தம் 78 ஷோவ்கள் ஓடி ரூ.4,62,221 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.:-
கடந்த வாரம் வெளியான திரைப்படம் சென்னையில் மொத்தம் 51 ஷோவ்கள் ஓடி ரூ.5,53,602 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.நாய்கள் ஜாக்கிரதை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் சென்னையில் மொத்தம் 180 ஷோவ்கள் ஓடி ரூ.22,80,138 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.காவியத்தலைவன்:-
கடந்த வாரம் வெளியான காவியத்தலைவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 207 ஷோவ்கள் ஓடி ரூ.87,54,660 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி