சென்னை:-‘லிங்கா’ இந்த வருடம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை 4 வருடங்கள் கழித்து திரையில் காண போகிறோம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் லிங்காவை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ரூ 80 கோடிக்கு வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி