மும்பை:-பாலிவுட்டில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்திலேயே பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் லிங்கா படம் மூலம் இப்போது தான் தமிழுக்கு வந்திருக்கிறார்.
அவரை தமிழ் ரசிகர்கள் படத்தில் காண இருக்கும் நேரத்தில் சோனாக்ஷி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது அவருக்கும், பாகிஸ்தான் நடிகர் பவாத் கானுக்கும் திருமணம் நடிக்க இருக்கிறதாம். இவரின் இந்த செய்தி சோனாக்ஷி ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பகத் கான் பாலிவுட்டில் வெளியான குப்சூரத் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி