சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் சின்ன ரோல் ஒன்று செய்வதற்கு உள்ளே வந்த நடிகை திரிஷா, தற்போது சோலா சாங் வரை வந்துவிட்டார்.
ஆனால், படத்தில் முதலில் கமிட் ஆகிய அனுஷ்காவிற்கு ஆரம்பத்தில் சொன்ன அளவிற்கு ரோல் இல்லையாம். கௌதம் திரிஷாவிற்கு மட்டும் கதாபாத்திரத்தை வலுவாக அமைத்து விட்டார்.
என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் என்று அனுஷ்கா புலம்பி வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி