சென்னை:-இயக்குனர் பாரதிராஜா பிரபல வார இதழ் ஒன்றில் அரசியல் ஆசை உள்ள நடிகர்களை ரைடு விட்டுள்ளார். இதில் குறிப்பாக ரஜினி மற்றும் விஜய்யையும் கொஞ்சம் ஓவராகவே சாடியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, ரஜினி, விஜய் ரசிகர்கள் மிகவும் கோபத்திற்கு ஆளாகினர். நீங்கள் ஏதும் சொல்ல தேவையில்லை. அவர்களை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?… என்று காரசாரமாக திட்டி தீர்த்து விட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி