Day: December 2, 2014

நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!…நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!…

சென்னை:-நடிகர் தனுஷ் தான் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நாட்டு சரக்கு நச்சின்னுதான் இருக்கு… என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன் படத்தில், உன் மேல ஆசைதான், மயக்கம் என்ன, படத்தில் ஓட

தெலுங்கில் ‘ஐ’ படத்தை வெளியிட சிக்கல்!…தெலுங்கில் ‘ஐ’ படத்தை வெளியிட சிக்கல்!…

சென்னை:-பொங்கல் தினத்தன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு மொழி மாற்றான மனோகரடு படத்தை வெளியிட முடியாமல் தடுக்க வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களாம். சமயங்களில் சில தமிழ்ப் படங்களால் நேரடித் தெலுங்குப் படங்கள் பாதிக்கப்படுவதால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள்

ஆந்திரா மக்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய்!…ஆந்திரா மக்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய்!…

சென்னை:-சினிமாவில் மட்டுமின்றி வெளியில் யாருக்கும் எந்த உதவி வேண்டும் என்றாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் ஒரு உதவியை சத்தமில்லாமல் செய்து விட்டார். சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் ஏற்ப்பட்ட ஹுட் ஹுட் புயலால்

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…

பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட பிரிஸ்பேனில் 4ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், உள்ளூர் போட்டியில் விளையாடும்போது பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த