சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு வட்டம் வைத்து அதில் வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரை வைத்து படம் எடுத்தாலே பிரச்சனை தான் என்று, எந்த இயக்குனரும் இவரிடம் பணிபுரிவதற்கே தயங்குவார்கள்.
இந்நிலையில் இவர் 2 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் திரைப்படம் வாலு. இப்படம் இந்த கிருஸ்துமஸ்க்கு வரும் என்று கூறிவந்த நிலையில், படம் பிப்ரவரி 3ம் தேதி தள்ளிப்போனது. இதற்கு தன் ரசிகர்களிடம் மன்னியுங்கள் உங்களை இத்தனை நாள் காக்க வைத்ததற்கு என்று மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி