சென்னை:-யூ ட்யூப் சேனலில் உலகநாயகன் டியூப் என்ற ஒன்றை உருவாக்கி அதில் தனது நெருக்கமான சினிமா தோழர்களை இணைத்துள்ளார். அதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அண்மையில் கமலிடம், நடிகரும், கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் கமலிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதாவது தடை இல்லாத பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்கச் சொன்னால் என்ன மாதிரி படத்தை எடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார்?..
இதற்கு பதிலளித்த கமல், படம் எடுப்பதை நிறுத்திவிட்டு பார்வையாளர்களை உருவாக்க ஆரம்பிப்பேன். பார்வையாளர்களை உருவாக்குவது மிகவும் முக்கியம். மற்றவர்களாவது இதனால் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி