சென்னை:-ஆந்திராவில் ஹுட் ஹுட் புயலுக்கு நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் பிரின்ஸ் மகேஷ் பாபுவை நடிகை சமந்தா பேட்டியெடுத்தார். அப்படி பேசுகையில் அவர் உடனே நீங்கள் விஜய்யுடன் நடித்துள்ளீர்கள் அவரை பற்றி கூறுங்கள் என்றார்.
அதற்கு, விஜய் மிகவும் அமைதியானவர்; அதிகம் பேச மாட்டார். ‘ஷாட் ரெடி’ என்று கூறும் வரை அமைதியாக இருப்பார். ஷாட் ரெடி’ என சொன்னால் போதும், அடுத்த நொடியே அவருக்குள் எனர்ஜி வந்துவிடும், விஜய் ஒரு ஸ்ப்ளிட் பெர்சினாலிட்டி ஹீரோ என்று அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி