சென்னை:-சினிமாவில் மட்டுமின்றி வெளியில் யாருக்கும் எந்த உதவி வேண்டும் என்றாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் ஒரு உதவியை சத்தமில்லாமல் செய்து விட்டார்.
சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் ஏற்ப்பட்ட ஹுட் ஹுட் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பலர் தங்கள் வீடுகளை இழந்து கஷ்டப்பட்டு வந்தனர். இதற்கு பல நடிகர்கள் உதவி செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் ரூ 5 லட்சம் தற்போது நிதியாக கொடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி